இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நாளைமுதல் துவங்கி நடைபெறவுள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனைத் தொடர்ந்து கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் அகமதாபாத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த போட்டி இந்திய அணிக்குத்தான் மிக முக்கியமானதாக இருக்கிறது. காரணம், மூன்றாவது […]