பென்சன் நிதியை திருப்பித்தர சட்டத்தில் இடமில்லை என மத்திய இணையமைச்சர் தகவல். பழைய பென்சன் திட்டத்துக்காக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்கள் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மத்திய அரசு புதிய விளக்கம் கொடுத்துள்ளது. ஐந்து மாநிலங்கள் கோரிக்கை! பாஜக ஆட்சி இல்லாத ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சல் ஆகிய மாநில அரசுகள், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) செயல்படுத்த திட்டுமிட்டுள்ளன. இந்நிலையில், தேசிய பென்சன் திட்டத்தின் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸாக உயரும் சம்பளம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அகவிலைப்படியை உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும் அதுபற்றிய தகவல் கசிந்துள்ளது. ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மோடி அரசு முடிவு செய்துள்ளது. ஏற்ககெனவே இருக்கும் […]