சிலிக்கான் வேலி வங்கியின் (Silicon Valley Bank) இங்கிலாந்து பிரிவை வெறும் 1 பவுண்டுக்கு வாங்கியுள்ளது எச்எஸ்பிசி வங்கி (HSBC Bank). அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி கடந்த வாரம் வெறும் இரண்டே நாட்களில் திவாலாகிவிட்டது. அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியாக இருந்த சிலிக்கான் வேலி வங்கி 48 மணி நேரத்தில் திவாலானது சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. சிலிக்கான் வேலி வங்கி போதிய நிதி இல்லாததால் தன்னிடம் இருந்த பத்திரங்களை நஷ்டத்தில் விற்பனை […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸாக உயரும் சம்பளம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அகவிலைப்படியை உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும் அதுபற்றிய தகவல் கசிந்துள்ளது. ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மோடி அரசு முடிவு செய்துள்ளது. ஏற்ககெனவே இருக்கும் […]