ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தற்போது ரியல் எஸ்டேட் (Real estate) தொழிலில் இறங்குவதற்கு முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டார். தொழிலதிபரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்து வருகிறார். மேலும், உலக பணக்காரர்கள் பட்டியலில் இப்போது 11ஆவது இடத்தில் இருக்கிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் ஏற்கெனவே கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் தொடங்கி ஜியோ, ரீடெய்ல் உள்பட […]