Vaiko

உரசிப் பார்த்தால் தீப்பிடிப்பேன் – வைகோ

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் “நான் ஆபத்தானவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் , என்னை உரசிப் பார்த்தால் தீப்பிடிப்பேன்”என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *