பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார் விஜயகாந்த்!!

Share on

சென்னை,

எனக்கு ஐந்து தெய்வங்கள், முதல் தெய்வம் எனது தொண்டர்கள். நான் நலமுடன் நிச்சயம் திரும்பிவருவேன், அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *