வேலூர் வாணியம்பாடியில் கூட்டணி கட்சிகள் பணப் பட்டுவாடா !

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

வேலூர் மாவட்டம்வாணியம்பாடியில் புதிய நீதி கட்சி தலைவரும் அதிமுக கூட்டணி கட்சி வேலூர் நாடாளுமன்ற வேட்பாளருமான ஏ.சி. சண்முகம் அவர்கள் ஆதரவாக நிம்மியம்பட்டு ராணிப்பேட்டை பகுதியில் பண பட்டுவாடா செய்து கொண்டிருந்த சம்பத் என்பவரை கைது செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *