அரக்கோணம் அருகே ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

அரக்கோணம் அருகே மோசூர் கிராமத்தில், ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டுள்ளார். லோகநாதன் என்பவரிடம் பட்டாவில் பெயர் மாற்ற லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, கைதாகியுள்ள கிராம நிர்வாக அலுவலர் திவாகரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *