வைகோ கண்டனம்!

மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற ஸ்டாலினை, முதல்வர் விமர்சனம் செய்தது பண்பாடற்ற செயல் என வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்தார். நீலகிரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற ஸ்டாலினை விமர்சனம் செய்தது முதல்வர் பதவிக்கு அழகல்ல எனவும் அவர் தெரிவித்தார். 

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *