புதுக்கோட்டை அருகே கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் பிரிவுரோடு அருகே கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *