மர்ம படகு ஒதுங்கியதால் பரபரப்பு : அதிகாரிகள் தீவிர விசாரணை
மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் மத்திய – மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் நேரில் சென்று படகை பறிமுதல் செய்தனர். கடந்த மாதம் இதே பகுதியில் இலங்கையைச் சேர்ந்த படகு வந்ததும், அதில் வந்த நபர்கள் 2…