குற்றாலம் சிற்றருவி செல்லும் நடைபாதையில் கற்கள் பெயர்ந்து சுற்றுலாப் பயணிகள் பாதங்களை பதம் பார்க்கும் அவலம் !

Share on

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் சிற்றருவி செல்லும் நடைபாதையில் கற்கள் பெயர்ந்து சுற்றுலாப் பயணிகளில் பாதங்களை பதம் பார்க்கிறது.
ஆண்டுதோறும் இதை பார்த்துக்கொண்டு வருகிறோம் சீசன் இருக்கும் இந்நேரத்தில் சரி செய்ய முடியாது இருப்பினும் சீசன் இல்லாத நேரத்தில் அனைத்து அருவிகளிலும் கற்கள் பெயர்ந்து உள்ளதை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குற்றாலத்தில் இருந்து #ஓகே சிவா

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *