திருவண்ணாமலையில் ஐந்து கோடி ரூபாய் செலவில் மிதக்கும் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக மழை காலம் ஆரம்பித்து விட்டதால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் பகுதியான பேருந்து நிலையம் சில மாதங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால் திருவண்ணாமலையில் ஐந்து கோடி ரூபாய் செலவில் மிதக்கும் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் விமர்சனம் கூறியுள்ளனர். மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் இது போன்ற சில ஈடுபாடுகளில், மக்களுக்கு பயனுள்ள, நீண்ட நாள் உழைப்பைத்தரக்கூடிய சாலைகளையும், வசதிகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *