திருப்பூர் பிளாஸ்டிக் இல்லா ரயில் நிலையம்

பிளாஸ்டிக் இல்லா ரயில் நிலையம்.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு 2 மற்றும் தென்னக ரயில்வே திருப்பூர் இணைந்து இன்று 11.09.19 ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் இல்லா ரயில் நிலையத்தை உருவாக்க உறுதி மொழி, பேரணி, விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டுதல் மற்றும் பயணிகளுக்கு துணிப்பை வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடை பெற்றது.

விடுமுறை தினத்திலும் நேரத்தை வீணாக்காமல் சேவையே எங்கள் மூச்சு என்ற கொள்கையோடு கலந்து கொண்டு சேவைபுரிந்த மாணவர்களுக்கு வாழ்த்து வந்து குவிகின்றது.

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +917010445319 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *