திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் பூட்டை உடைத்து உண்டியலை எடுத்து சென்ற கொள்ளையர்கள்!

Share on

ஆம்பூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் பூட்டை உடைத்து உண்டியலை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலில் கடந்த 3 மாதத்துக்கு முன்புதான் புதிதாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். 

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +919487841754 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *