திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் கும்பாபிஷேகம்.

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. யாகசாலையில் யாகங்களும் நடைபெற்றன .அங்கு திரண்ட ஏராளமான பக்தர்கள் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *