மழையால் பாதித்த நீலகிரி பகுதியை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆய்வு

Share on

நீலகிரியில் இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொள்தல், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விடுதல் குறித்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஆய்வு செய்தார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *