புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புகழ்பெற்ற அழகியநாச்சி அம்மன் கோவில் தேரோட்டம் படங்கள்.

அழகியநாச்சி அம்மன் கோவிலில் தேரோட்டம் படங்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோவிலில் ஆடித்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு கடந்த 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கப்பட்டு நாள்தோறும் உபயதாரர்களால் மண்டாக்கப்படி நடைபெற்றது. பின்பு 10 நாள் திருவிழாவான நேற்று அழகியநாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிசேகமும் ஆராதனையும் செய்யப்பட்டது. பின்பு அலங்கரிக்கப்பட்ட அம்மனை தேரில் வைத்து வான வேடிக்கையுடன் திரளான பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற வேண்டி தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். தேர் செல்லும் முக்கிய வீதிகளில் பக்தர்களுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

செய்திகளுக்காக #சதாம்ஹீசைன்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *