நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் நடந்த கொள்ளை முயற்சி !

Share on

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் நடந்த கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்தது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் நடந்த கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் 3 உலோக சிலைகள், வெள்ளி பொருட்கள் தப்பின. கொள்ளையர்கள் பூட்டை உடைக்கும் போது, அபாய ஒலி ஒலித்ததால் மக்கள் கோயிலை நோக்கி ஓடி வந்தனர். இதை உணர்ந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +917010445319 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *