ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனும், பிரசாந்த் கிஷோரும், தமிழகத்தை காப்பாற்றுமாறு விஜயிடம் கேட்பது போல், போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share on

‘உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்’ என்ற திருக்குறள் மற்றும் அதற்கான விளக்கத்துடன் விஜய் ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்ச்சை கிளப்பிய ஜோசப் விஜய் என்ற வாசகத்துடன் ‘மாஸ்டர் ஜோசப் விஜய்’ என்றும் போஸ்டர் ஒட்டியுள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலியில் நடந்த படப்பின் போது, பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

படப்பிடிப்பு இறுதி நாளில், ரசிகர்களுடன் விஜய் செல்பி எடுத்துக்கொண்டார். இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனும், பிரசாந்த் கிஷோரும், தமிழகத்தை காப்பாற்றுமாறு விஜயிடம் கேட்பது போல், போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *