அனைவரையும் கவர்ந்த மாணவனின் கண்டுபிடிப்பு!!

Share on

நாமக்கல்,

இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில் நாமக்கல்லில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

 இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 116 மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். இந்த கண்காட்சியில், இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு கழிவுநீரை தூய்மையாக்கும் 8ஆம் வகுப்பு மாணவனின் கண்டுபிடிப்பு அனைவரையும் கவர்ந்தது. 

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *