கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கணவன், மனைவி, குழந்தை.. உட்பட மூவர் உடல்..தற்கொலையா?

Share on

ரயில் தண்டவாளத்தில் கணவன் மனைவி குழந்தை உட்பட மூவர் உடல் தற்கொலையா தவறி விழுந்து இறந்தனரா என விசாரணை*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ராமகிருஷ்ணபதி என்ற இடத்தில் ரயில்வேபகுதியில் கணவன்-மனைவி கைக்குழந்தை உட்பட மூவர் பலி நேற்று இரவு நடந்திருக்கலாம் எனவும் காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தகவல் கொடுக்கப்பட்டது இதுகுறித்து ரயில்வே போலீசார் தற்கொலை செய்து கொண்டாரகளா தவறிவிழுந்தார்களா மூவரும் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் எப்படி சம்பவம் நிகழ்ந்தது என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +917010445319 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *