tasmac

மத்திய சிறைச்சாலை  எதிரே மதுக்கடை……..

செயின் பறிப்பு ,வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் ஏற்கனவே அதிகமாக உள்ள நிலையில் புழல் மத்திய சிறைச்சாலை  எதிரே தற்போது புதிதாக மதுக்கடை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது .

இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ,மேலும் குற்றச் செயல்கள் அதிகரிக்கும் எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *