புதுக்கோட்டை மாவட்டம், தவ்ஹீத் ஜமாத் அன்னவாசல் கிளை சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்கிளை சார்பாக 8.10.19 அன்று நிலவேம்பு கசாயம் அன்னவாசல் நகர முக்கிய வீதிகளில் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது மேலும் டெங்கு காய்சல் விழிப்புணர்வு குறித்து மெஹா போன் முலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதில் கிளை நிர்வாகிகள் PN. அமானுல்லா K காஜமை தின்
A உமர் முக்தார் இமாம் அஹமது ஷா அமீர் அப்பாஸ் ஹனிப் உறுபினர்கள் கலந்து கொன்டனர் கசாயம் 600 நபர்கள் பயன் பெறும் வகையில் 120 லிட்டர் வினியோகம் செய்யப்பட்டது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *