ஹார்வார்டு பல்கலைகழக மாணவர் அமைப்பிற்கான தேர்தலில் தமிழக மாணவி ஸ்ருதி பழனியப்பன் வெற்றி

Share on

அமெரிக்கா: ஹார்வார்டு பல்கலைகழக மாணவர் அமைப்பிற்கான தேர்தலில் தமிழக மாணவி ஸ்ருதி பழனியப்பன் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான  ஹார்வார்டு பல்கலைகழக மாணவர் அமைப்பிற்கான தேர்தலில் 20 வயது தமிழக மாணவி ஸ்ருதி பழனியப்பன் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம்  ஸ்ருதி பழனியப்பன் மாணவர் அமைப்பின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற மாணவி ஸ்ருதி பழனியப்பனை தமிழர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *