சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

Share on

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தினார். பிற்படுத்தப்பட்டோரின் சாதிவாரி சமூக, பொருளாதார கணக்கெடுப்பு நடத்த ஒடிசா அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது என கூறினார். 

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *