Tag Archives: weather forecast

கத்திரி வெயில் வருகிற 4-ந்தேதி தொடக்கம்!

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) அக்னி நட்சத்திரம் என்ற…

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை வரும் 5-ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் கிழக்கு திசைக் காற்றும் மேற்கு திசைக் காற்றும் தமிழகப் பகுதியில் சந்தித்துக் கொள்வதால் மாநிலத்தில்…

சென்னை நகரில் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை நேற்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் மழை மேலும் 4 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறி இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன்…

தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசாக மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எங்களது செய்திகளை உடனுக்குடன்…

தமிழகத்தில் கோவை, மதுரை, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:தமிழக நிலப் பகுதியில் வளிமண்டல…

தென் தமிழக கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் , நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் அடுத்த 2 இரவுகள் உறை பனி தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குட்டி இங்கிலாந்து என அழைக்கப்படும் ஓசூரில் கடுங்குளிர்!

ஓசூர் பகுதியில் வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்து, கடுங்குளிர் நிலவுகிறது. குட்டி இங்கிலாந்து என அழைக்கப்படும் ஓசூரில் கடந்த சில தினங்களாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.  காலை 8 மணியை கடந்தும், மூடுபனி வெண்திரை போன்று காணப்படுவதால்,…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை – சென்னை வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் மழை தொடரும் – சென்னை வானிலை மையம்

தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழை தொடரும் – சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு