Tag Archives: Trichy

திருச்சி மாநகராட்சி பூங்காக்கள் மூடல்!

கரோனா அச்சம் காரணமாக திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பூங்காக்கள் அனைத்தும் புதன்கிழமை முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், மால்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, பொதுமக்கள்…

திருச்சி மாவட்டம் லால்குடியில் பெண் போலீசை டிக்-டாக்கில் கேலி செய்த வாலிபர் கைது !

திருச்சி:திருச்சி மாவட்டம் லால்குடி கீழவீதி மகாமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கடந்த 16-ந்தேதி எல்.அபிஷேகபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்து திரளான பார்வையாளர்கள் பங்கேற்றனர். இங்கு திருச்சி மாவட்டம் ஆயுதப்படை போலீசார்…

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் !

மணப்பாறையில் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்தும், திருச்சி…

திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு சீா்வரிசை அளித்த அரங்கநாதா்!

தைப்பூசத்தையொட்டி, சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் சாா்பில் சீா்வரிசைப் பொருள்கள் சனிக்கிழமை இரவு அளிக்கப்பட்டன. ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று சமயபுரம் கோயிலிலிருந்து புறப்பாடாகி கூத்தூா், நெ.1டோல்கேட், உத்தமா்கோவில் வழியாக கொள்ளிடம்( வடத்திருக்காவிரி) வந்து, தனது அண்ணனான அரங்கநாதரிடம் மாரியம்மன் சீா்வரிசைப்…

ஓட்டல்களாக மாறும் பழைய ரெயில் பெட்டிகள்!

திருச்சி:திருச்சி ஜங்ஷனில் ரெயில்வே திருமண மண்டபம் அருகே 5 ஏக்கர் பரப்பளவில் ரெயில்வே அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்டிடத்தை தவிர மற்ற இடம் காலியாக உள்ளது. அருங்காட்சியகத்தில் ரெயில்வே தொடர்பான அரிய மற்றும் பழைய பொருட்கள், புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வெளிப்பகுதியில்…

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கரோனா பரிசோதனை!

சிங்கப்பூரில் இருந்து காய்ச்சலுடன் திருச்சி வந்த மதுரையைச் சேர்ந்த பயணிக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு திருச்சிக்கு சனிக்கிழமை நள்ளிரவு மூணு மணிக்கு ஸ்கூட் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ…

திருச்சியில் பாஜக நிர்வாகி கொலை நாகை விரைகிறது தனிப்படை!

திருச்சி பாஜக நிர்வாகி கொலை தொடர்பாக குற்றவாளியை பிடிக்க நாகைக்கு தனிப்படை விரைந்துள்ளது.  திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக மண்டல் துணைத் தலைவர் விஜயரகு என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  முன்விரோதம் மற்றும் சொந்த பிரச்னைகளால்தான் இக்கொலை…

திருச்சியில் தை அமாவாசை முன்னிட்டு காவிரி ஆற்றுக்குள் அமர்ந்து முன்னோர்களுக்கு பூஜை செய்து வழிபட்ட மக்கள்!

திருச்சி :ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை போன்ற 3 அமாவாசைகள் சிறப்புவாய்ந்த அமாவாசையாக இந்துக்களால் நம்பப்படுகிறது . இந்த தினங்களில் இறந்து போன தாய், தந்தையர், மூதாதையர்களுக்கு நீர் நிலைகளில் பூஜை செய்து திதி, தர்ப்பணம் செய்தால் அவர்களின்…

திருச்சி மாவட்டத்திலும்.. களைகட்டிய ஜல்லிக்கட்டு..!

திருச்சி மாவட்டம் சூரியூரிலும் இன்று ஜல்லிக் கட்டுப் போட்டி நடைபெற்றது.  திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிகட்டு போட்டி இன்று சூரியூரில் நடைபெற்றது. 600 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் தகுதியுடைய காளைகளும், உரிய உடல்…

திருச்சி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, கட்டப்பட்டுள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அக்கரைப்பட்டியில், கடந்த 3 ஆண்டுகளாக சீரடியில் உள்ளது போன்ற தோற்றத்தில் நேர்த்தியான கட்டிடக்கலையுடன், 20 ஏக்கர் பரப்பளவில், 60 ஆயிரம் அடி சதுர அடியில் ரூ.30…