Tag Archives: Thirunelveli

ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றி திரியும் இளைஞர்களுக்கு நெல்லை காவல் துறை சார்பாக நேற்று குறும்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது!

நெல்லை மாநகர காவல்துறை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவாமல், நெல்லை மாநகர மக்களை பாதுகாக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதில் ஒரு முயற்சியாக இளைஞர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றுவதையும், கிரிக்கெட், கேரம்போர்டு போன்ற விளையாட்டுகளை விளையாட செல்கிறவர்களுக்கு…

திருநெல்வேலி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு புதுமையான முறையில் விவசாயிகள் போராட்டம்!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி விவசாயிகள் வயலில் விளைந்த நெல்லைக் கொண்டுவந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது….

பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்புப் போராட்டம்!

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், பல்வேறு…

மஹா சிவராத்திரி -நெல்லைக்கு சுவிதா சிறப்பு ரயில்!

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக தாம்பரம்-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. தாம்பரம்-திருநெல்வேலி: தாம்பரத்தில் இருந்து பிப்ரவரி 20-ஆம்தேதி இரவு 8.50 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82603) புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு திருநெல்வேலியை அடையும். திருநெல்வேலி-தாம்பரம்:…

நெல்லையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.4 லட்சம் நகைகள் அபேஸ்!

நெல்லை:நெல்லை மாவட்டம் பத்தமடையை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் அங்கு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (வயது35). இவர் கைக்குழந்தையுடன் தூத்துக்குடியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று அங்கிருந்து பத்தமடையில் உள்ள வீட்டிற்கு வருவதற்காக, தூத்துக்குடியில்…

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மனிதச் சங்கிலி: எம்.பி. பங்கேற்பு!

வள்ளியூா்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி வள்ளியூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலியில் மக்களவை உறுப்பினா் உள்பட 2 ஆயிரம் போ் கலந்துகொண்டனா். வள்ளியூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பிருந்து பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கண்காா்டியா மேல்நிலைப் பள்ளியை…

இந்திய அரசியல் சட்டத்தை சிதைக்கும் வகையில் பா.ஜ.க. செயல்படுகிறது- திருமாவளவன் குற்றச்சாட்டு!

நெல்லை:நெல்லை மேலப் பாளையத்தில் த.மு.மு.க. சார்பில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மாநாடு நேற்று இரவு நடந்தது. மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் தலைமை தாங்கினார். இதில் த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., எழுத்தாளர்…

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்!

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழாவையொட்டி வியாழக்கிழமை காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர்…

திருநெல்வேலியில் நெல்லைக் கண்ணன் தனியாா் மருத்துவமனையில் அனுமதி!

திருநெல்வேலி: நெல்லைக் கண்ணன் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். கடந்த டிசம்பரில் மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமா் மோடி, மத்திய…

நெல்லை அருகே பொதுமக்கள் சாலைமறியல்: போக்குவரத்து பாதிப்பு!

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே லாரி ஓட்டுநர் மாயமான வழக்கு தொடர்பாக போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் திருநெல்வேலி-மதுரை பிரதான சாலையில் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி அருகேயுள்ள கரையிருப்பு சுந்தராபுரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் மசானமூர்த்தி (24)….