Tag Archives: theni news

தேனி மாவட்டம் போடி அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்!

தேனி மாவட்டம் போடி அருகே தேவாரத்தில் காட்டு யானை தாக்கி பெண் பலத்த காயமடைந்தார். தேவாரத்தை சேர்ந்தவர் மைனாவதி (54). இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு தேவாரம் பிள்ளையார் ஊற்று ஓடைப் பகுதியில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை மைனாவதியும், அவரது மகன் முருகனும்…

பெரியகுளம், சின்னமனூர், க.மயிலை ஒன்றியக் குழு தலைவர் தேர்தல் 2-வது முறையாக ஒத்தி வைப்பு!

தேனி மாவட்டம் பெரியகுளம், சின்னமனூர், க.மயிலை  ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டத்திற்கு அதிமுக, திமுக உறுப்பினர்கள் வருகை பதிவு இல்லாததால் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள்…

தேனி மாவட்டத்தில் 4 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு – கலெக்டர் பல்லவி பல்தேவ் தகவல்!

உப்புக்கோட்டை:தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, 2 கிலோ சர்க்கரை, 2 அடி நீளமுள்ள கரும்புத்துண்டு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றுடன் ரூ.1,000 பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று…

தேர்தல் தகராறில் திமுக கிளைச் செயலருக்கு அரிவாள் வெட்டு!

தேர்தல் தகராறில் திமுக கிளைச் செயலர் அரிவாள் வெட்டு விழுந்தது.  தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிர்த்து, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது.  மொத்தமுள்ள…

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு – மாணவரின் தந்தைக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

தேனி:நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் முறைகேடாக எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 5 மாணவர்கள், அவர்களின் தந்தை 4 பேர், மாணவியின் தாய் உள்பட 10 பேர் கைது…

பேனர் வைப்பதை தவிர்த்து, 2 விவசாயிகள் கடனை அடைத்த தேனி மாவட்ட, நடிகர் விஜய் ரசிகர்கள்!!

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், தனது படத்துக்கு பேனர்கள் வைப்பதை ரசிகர்கள் தவிர்க்குமாறு கூறினார். அதையொட்டி தேனியில் விஜய் ரசிகர்கள், பிகில் திரைப்படத்தை முன்னிட்டு…

திண்டுக்கல் – தேனி நெடுஞ்சாலையில் மினி சரக்கு லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து! 11 பேரின் நிலைமை என்னவாச்சு ?

திண்டுக்கல் – தேனி நெடுஞ்சாலையில் மினிசரக்கு லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலே 3 கூலி தொழிலாளிகள் உயிரிழந்தனர். தேவதானப்பட்டி மஞ்சளாறு பகுதியை சேர்ந்த 11 கூலி தொழிலாளிகள், பெரியகுளம் பகுதியில் நடைபெறும் மாந்தோப்பு வேலைக்காக உரம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு…

தேனி மாவட்டம், தாமரைக்குளம் பகுதியில் அமைக்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் பாலம் சேதம்!

தேனி மாவட்டம் தாமரைக்குளம் பகுதியில் அமைக்பட்டுள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கழிவுநீர் கால்வாய் பாலம் சேதம் அடைந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.  கழிவுநீர் கால்வாய் பாலத்தை சீர் செய்யக்கோரி 5 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் நகராட்சி…

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து..

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக வைகை, கொட்டக்குடி, சுருளி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இது மட்டுமின்றி முல்லைப்பெரியாறு அணையில்…

கோவை மற்றும் தேனி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது..

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!