Tag Archives: Thanjavur

தஞ்சை மாவட்டம் தனியார் பட்டா நிலத்தில் மின் கம்பம் நட முயன்ற மின் வாரியத்தை கண்டித்து தீக்குளிக்க முயற்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம் சேர்ந்தவர் ராமநாதன். இவர் தனது பட்டா நிலத்துடன் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் நிலையில் இவரது மனைக்கு பின்புறம் உள்ள நிலத்திற்கு இலவச மின்சாரம் வழங்க இவரது பட்டா நிலத்தில் மின் கம்பங்கள் பொறுத்துவதை…

குடிமராமத்து பணிகளை ஊழல் முறைகேடு இல்லாமல் செய்ய கோரி தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடிமராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ 128.16 கோடி முழுமையாகவும் முறைகேடுகளின்றி பணி செய்ய வலியுறுத்தி இன்று(2~6~20) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்து பணி செய்வதற்காக…

விவசாய தொழிலாளர்களுக்கு வேலை வேண்டும் – விவசாய தொழிலாளர் சங்கம் மனு!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆணையரிடம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.பாலு அவர்கள் நேற்று நேரில் மனு ஒன்றை அளித்தார். இதில் அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலியமங்கலம், அருந்தவபுரம், பூண்டி,…

காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள ஆறுதல் கால்வாய்களை அனைத்தையும் ஊழல் முறைகேடு இல்லாமல் தூர்வார கோரி தஞ்சையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள ஆறுதல் கால்வாய்களை அனைத்தையும் ஊழல் முறைகேடு இல்லாமல் தூர்வார கோரி தஞ்சையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம். ஜூன் 12ல் தூர்வாரும் பணிகள் நிறைவு செய்து கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள்…

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ் பாரதியை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தஞ்சை: பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ் பாரதியை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசார் பாரதி அவர்கள் பட்டியல் இன மக்களை இழிவாக பேசியதை கண்டித்து தஞ்சையில்…

தஞ்சாவூரில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகைப்பட கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!

தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பால் 144 தடை உத்தரவு போடப்பட்டு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தடை உத்தரவால் வேலை இழந்து பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்,புகைப்பட தொழிலை இழந்து புகைப்பட கலைஞர்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர், இந்நிலையில் தஞ்சாவூரில்…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாப்பேட்டையில் 18 பொருள் அடங்கிய மளிகை பொருட்களை கல்வி அலுவலர் என்.மணி வழங்கினர்!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாப்பேட்டை ஒன்றியம் கொம்மஞ்சேரி உக்கடை ஆர்.சி.உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தற்போதை கொரோனா குறித்து ஊரடங்கால் அனைவரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதால் நேற்று இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் 75 பேரின் குடும்பங்களுக்கு தேவையான அரிசி, 18 பொருள்…

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க புது பொலிவு பெறும் கல்லணை!

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க ஏதுவாக புது பொலிவு பெறும் கல்லணை தூர்வாரும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். கடைமடை வரை தண்ணீர் செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் விதை உரம் கூட்டுறவு கடன் வழங்க அரசு உறுதி செய்ய…

தஞ்சாவூரில் 12 வயது சிறுவன் தினமும் பத்து கிலோ மீட்டர் வரை சைக்களில் சென்று பலகார வியாபாரம் செய்து வருகிறார்!

தஞ்சாவூரில் கொரோனா ஊரடங்கு வருமானமின்றி முடங்கிய தன் குடும்பத்தை காப்பதற்காக 12 வயது சிறுவன் ஒருவன் தினமும் பத்து கிலோ மீட்டர் வரை சைக்கிளிலேயே சென்று வடை,சம்சா உள்ளிட்ட பலகாரம் வியாபாரம் செய்து வருகிறார்.அதன் மூலம் அந்த சிறுவனின் குடும்பம் வாழ்ந்து…

தஞ்சை அருகே மூங்கில் தோப்பு நேற்று தீப்பிடித்து எரிந்தது  !

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா  புலவர்நத்தம் அடுத்துள்ள கோவிலூர் உள்ளது. இங்குள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஶ்ரீ பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோயில் எதிரே  குளக்கரை பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் நிலபரப்பு பகுதியில் மூங்கில் பயிரிடப்பட்டு கோயில் நிர்வாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது….