Tag Archives: techonology

ஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு குறைபாடு !

டேட்டா பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை பாதுகாப்பதில் பெயர்பெற்ற நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது. தொழில்நுட்ப சந்தையில் மற்ற இயங்குதளங்களுடன் ஒப்பிடும் போது, ஐ.ஒ.எஸ். அதிக பாதுகாப்பானதாக விளங்குகிறது. இந்நிலையில், ஐ.ஒ.எஸ். தளத்தில் புதிதாக பாதுகாப்பு குறைபாடு ஒன்றை கண்டறிந்து இருப்பதாக இரண்டு ஆராய்ச்சியாளர்கள்…

64 எம்.பி. நான்கு பிரைமரி கேமராவுடன் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

போக்கோ பிராண்டு இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மர்ட்போன் சீனாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே30 4ஜி ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும்.  புதிய போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.67…

வாட்ஸ் ஆப்: பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்!

அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெப் பெசோஸின் ஸ்மார்ட்போன், வாட்ஸ்ஆப் மூலமாக முடக்கப்பட்ட செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்மார்ட் போன்களில் சேமிக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பானவை அல்ல என்பதை இந்தச் சம்பவம் மறுபடியும்…

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன!

ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஐபோனில் எல்.சி.டி. ஸ்கிரீன், 3டி டச் அம்சம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் வெளியாக இருக்கிறது. புதிய…

ரூ. 997 விலையில் புதிய சலுகை அறிமுகப்படுத்திய வோடபோன்!

ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் தங்களது சலுகைகளின் விலையை 40 சதவீதம் வரை அதிகரித்தன. அதன் தொடர்ச்சியாக வோடபோன் ரூ. 997 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. புதிய ரூ. 997 விலை வோடபோன்…