Tag Archives: technology

6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி. மூன்று கேமரா சென்சார் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனினை மார்ச் 16-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இது கடந்த மாதம் சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அமேசான்…

கரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்தி ஆலை இடமாற்றம்!

கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சாம்சங் ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலை ஒன்று தற்காலிகமாக வியட்நாமிற்கு மாற்றப்பட்டுள்ளது.  ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சாம்சங் நிறுவனம், தனது ‘சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கோ.’ நிறுவனத்தை தற்காலிகமாக வியட்நாமிற்கு  மாற்றி அறிவித்துள்ளது. முன்னதாக தென் கொரியாவில் குமி(gumi) நகரில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலையில் பணியாற்றிய…

விற்பனைக்கு வரும் போகோ எக்ஸ் 2வின் சிறப்பம்சங்கள்!

போகோ நிறுவனம் போகோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. போகோ எக்ஸ் 2 குவால்காமின் ஸ்னாப்டிராகன் 730ஜி , 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் இரட்டை செல்பி கேமராக்கள் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது 64 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 686…

கொரோனா வைரஸ் கம்ப்யூட்டரையும் தாக்கும்- என்ஜீனியர் புதிய தகவல்!

மனித உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கும் சீனாவின் கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் பரவி உள்ளது. அந்த வைரஸ் பரவக்கூடாது என்பதில் மற்ற நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்ல, கம்ப்யூட்டர்களையும்…

சாம்சங் கேலக்ஸிக்கு போட்டியாக களமிறங்கும் மோட்டோரோலாவின் புதுவரவு!

சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக மோட்டோரோலாவின் புதுவரவு விரைவில் வரவுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போனின் இரண்டு மாடல்களை சமீபத்தில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு போன்களிலும் அமோடு டிஸ்பிளேயுடன் எச்.டி.ஆர் 10 பிளஸ் சேவை…

வேளாண் மக்கள் பயனடைய உழவன் செயலியில் புதிய 3 சேவைகள்!

சென்னை:தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:- தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் வேளாண் பெருமக்களுக்குத் தேவையான முக்கிய தகவல்களை கொண்டு சேர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சென்ற ஆண்டில் “உழவன்” கைபேசி செயலியினை தமிழ்…

ஆப்பிளை விட 4 மடங்கு அதிகம் செலவிட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம்! எதில் தெரியுமா!

2019ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்தை விட மைக்ரோசாப்ட் நிறுவனம் டிவி விளம்பரத்திற்காக 4 மடங்கு அதிகமாக செலவிட்டுள்ளது. அமெரிக்காவின் ஐஸ்பாட்.டிவி(iSpot.tv) என்ற நிறுவனம் சமீபத்தில் டிவி விளம்பரம் குறித்த ஒரு ஆய்வை மேற்கொண்டது. இதில் கடந்த ஆண்டு மிகப்பெரிய தொழில்நுட்ப செலவினர்களில் ஒருவரான மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் பிராண்ட்,…

2020ல் 200 மில்லியன் 5ஜி ஸ்மார்போன்கள் விற்பனை: அமெரிக்க நிறுவனம் கணிப்பு!

உலகளவில் 2020 ஆம் ஆண்டில் 200 மில்லியன் 5ஜி தொலைபேசி விற்பனை ஆகும் என அமெரிக்க நிதிசேவை நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் கணித்துள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ்(Goldman Sachs) நிறுவனம் வருகிற 2020ஆம்…

தமிழக இரயில்வே போலீசாரின் அதிரடி நடவடிக்கை – குற்றவாளிகளை கண்டறிய புதிய தொழில்நுட்பம்!

சென்னை இரயில் நிலையத்திற்கு வரும் பழைய குற்றவாளிகளை கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணும் வகையில் அதிநவீன எட்ஜ் பாஸ்ட் (Edge Past) தொழில்நுட்பத்தை சென்னை இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் திரு.ரோகித்நாதன் ராஜகோபால் இ.கா.ப அவர்கள் 29.06.2019-ம் தேதியன்று தொடங்கி வைத்தார்….

அரசு பள்ளிகளில் ரோபோ முலம் பாடம் – முதலமைச்சர் முன்னிலையில் செயல் விளக்கம்

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதனை விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைப்பார் எனவும் பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் பள்ளிகளில்…