Tag Archives: pongal

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற 8 லட்சம் பேர் நாளை சென்னை திரும்புகிறார்கள்!

சென்னை:பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக கடந்த 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 5 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 30,120 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் சென்னையில் இருந்து 16,075 பஸ்களும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மொத்தம்…

காணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்!

கோவை:காணும் பொங்கலை முன்னிட்டு ஊட்டியில் வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தனர். ஊட்டி படகு இல்லத்தில் குடும்பத்துடன் படகு சவாரி…

காணும் பொங்கல்- சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்!

சென்னை:காணும் பொங்கலையொட்டி இன்று தமிழகம் முழுவதும் சுற்றுலாதலங்களில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சென்னையில் மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, பொருட்காட்சி திடல் மற்றும் பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவற்றில் காலையிலேயே கூட்டம் அலைமோதியது. கூட்ட…

பொங்கல் பண்டிகை – திருக்காட்டுப்பள்ளியில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள மண் பானைகள்!

பூதலூர்:திருக்காட்டுப்பள்ளி சந்தை பகுதியில் பொங்கல் பண்டிகையை கொண்டாட மண்பானைகள், மண்அடுப்புகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் திருநாள், அறுவடை திருநாள், தைப் பொங்கல்நாள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு தேவையாக பொங்கல் கரும்பு,…

இன்று கடைசி நாள் வினியோகம்- பொங்கல் பரிசு 1 கோடியே 85 லட்சம் பேருக்கு கிடைத்தது!

சென்னை:பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப கார்டு உள்ளவர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. கடந்த 9-ந்தேதி முதல் அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் பச்சரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், திராட்சை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கம்…

போகி பண்டிகை அன்று அதிக புகையை வெளிப்படுத்தும் பொருட்களை எரிக்காதீர்!

ஆலந்தூர்:போகி பண்டிகை நாளை(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. அப்போது கழிவு மற்றும் பழைய பொருட்களை தீ வைத்து கொளுத்துவது வழக்கம். இதனால் சென்னை நகர் முழுவதும் புகை மூட்டமாக காணப்படும். சென்னை விமான நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் அதிகாலை நேரத்தில் இதுபோன்று எரிக்கப்படும்…

போகி அன்று விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக புகை தரும் பொருட்களை எரிக்க வேண்டாம்!!

சென்னை, போகி அன்று விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக புகை தரும் பொருட்களை எரிக்க வேண்டாம் என சென்னை விமானநிலைய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த போகி பண்டிகை அன்று விமான போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. எங்களது செய்திகளை…

காணும் பொங்கலை முன்னிட்டு 17ம்தேதி மெரினாவிற்கு சிறப்பு வாகன சேவை!!

சென்னை, காணும் பொங்கலை முன்னிட்டு வரும் 17ம் தேதி அரசினர் தோட்டம் மற்றும் டி.எம்.எஸ் நிலையங்களில் இருந்து மெரினாவிற்கு சிறப்பு  வாகன சேவை இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:  தமிழகத்தில் வரும் 15ம் …

பொங்கல் சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்!

வேலூர்:பொங்கல் பண்டிகை முன்னிட்டு, வேலூர் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் 14-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, வேலூர் வழியாக பிறபகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள்…

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு !

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மண்டல இணை இயக்குநர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  அதில், தமிழகத்தில் உள்ள…