Tag Archives: politics

4 மாதங்களுக்குள் அயோத்தியில் ராமருக்கு வானளாவிய அளவில் பிரமாண்டமான கோவில் கட்டப்படும்! – அமித் ஷா.

ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு இன்று நான்காம்கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் ஐந்தாம்கட்ட தேர்தலை சந்திக்கவுள்ள பகுதிகளில் பாஜக தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித் ஷா இன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். பாக்கூர் பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அமித்…

மக்களை தவறான திசையில் வழிநடத்துகிறார்.. மோடி மீது மன்மோகன் சிங் கடும் விமர்சனம்!

தொடர்ந்து 6 ஆண்டுகளாக மக்களை பிரதமர் மோடி தவறான திசையில் வழிநடத்துவதாக சாடியுள்ளார் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங். டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் பாரதத்தைப் பாதுகாப்ப்போம் (பாரத் பச்சாவோ) பேரணி நடைபெற்றது. இதில்…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து மகாராஷ்டிராவில் ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா!

தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து மகாராஷ்டிராவில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமாவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்தார். அதில் அவர், “குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019 இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை…

திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை கண்டு பயப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இல்லையென்றும், இதனால் தாம் வழக்குப்போடுவதுடன், கூட்டணி கட்சிகளையும் தூண்டிவிட்டு வழக்கு போட்டு வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வரும் திட்டங்களால் மக்கள்…

தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைத் திருத்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைத் திருத்துவது என்ற பெயரில் அச்சட்டத்தை பா.ஜ.க. அரசு ஒழிப்பதாக சசிதரூர் எம்.பி. பேசியுள்ளார். பொதுமக்களின் கருத்தை…

modi

காங்கிரஸ் மீது மோடி குற்றச்சாட்டு….

​பிரதமர் நரேந்திர மோடி ரேபரேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய , நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி காங்கிரஸ் கட்சியினர்…

lok-sabha

எம்.பி க்கள் தான் எம்.எல்.ஏ வை விட அதிக பணியில் ஈடுபடுகின்றனர்

எம்.பி க்களுடன் எம்.எல்.ஏ வை ஒப்பிட்டு பார்க்கையில் எம்.பிக்கள் அதிக பணியில் ஈடுபடுவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-2016 வரை  அனைத்து மாநிலங்களில் நடந்த நாடாளுமன்ற மற்றும் பேரவை கூட்டங்கள் கொண்டு நடந்த ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது.அதன்படி ஓராண்டில் நாடு முழுவதும்…