Tag Archives: political news

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சிறப்பு அதிகாரி நேரில் ஆய்வு!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சிறப்பு அதிகாரி நேரில் ஆய்வு. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏரி குளம் மற்றும் நீர்…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு !

சென்னை:நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 26-ந் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமரின் ‘கரீப் கல்யாண்’ திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 70…

கொரோனா தடுப்பு பணி- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு !

சென்னை:நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், கொரோனா  தாக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு…

“தமிழ்ப் புத்தாண்டு” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்-முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

தமிழர் இல்லங்களில் நலமும் வளமும் பெருகட்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்ப் புத்தாண்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்ப் புத்தாண்டு மலர்கின்ற இந்த இனிய நாளில் எனது அன்பிற்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம்…

வியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !

சென்னை:கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன. உணவு, பால், மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த தடையும் இல்லை. எனினும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.  இந்நிலையில், விவசாயிகள் மற்றும்…

தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று- முதல்வர் பழனிசாமி பேட்டி !

சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை 50…

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும்-முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  கரோனா பாதிப்பு காரணமாக, சட்டப் பேரவை கூட்டத் தொடா் இன்றுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கரோனா முன்னெச்சரிக்கை…

களத்தில் இறங்கி பணிபுரிகிறார்- அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நடிகர் பார்த்திபன் பாராட்டு !

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது:- சில பேரிடம் செருப்பால் அடித்தால் கூட உனக்குப் புத்தி வராது என்று சொல்வார்கள். அப்படி ஒரு செருப்படி தான் இந்த கொரோனா வைரஸ். இந்த வைரஸ் கெடுதலை விட ஒரு விதமான நன்மையைக்…

பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் கோரிக்கை !

சென்னை:தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:-பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்திருப்பது கொரோனா அச்சுறுத்தலை அ.தி.மு.க. அரசு அலட்சியப்படுத்துகிறதோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள்…

மார்ச் 31-க்குள் எல்லாம் சரியாகிவிடும் என அரசு நம்பிக்கை !

சென்னை: மார்ச் 30-ம் தேதிக்குள் எல்லாம் சரியாகிவிடும் என அரசு எதிர்பார்க்கிறது என்று தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் அனைத்தும் மார்ச் 31ம்…