Tag Archives: political leaders

கொரோனா தடுப்பு பணிக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி-ஓபிஎஸ்-ஈபிஎஸ்!

கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், தமிழக…

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்த – எடப்பாடி பழனிசாமிக்கு பட்டம் வழங்கினர் விவசாயிகள் !

திருவாரூர்:காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா திருவாரூரில் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருட் கள், விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு…

சத்ரபதி சிவாஜி மகராஜ் ஜெயந்தி-பிரதமர் மோடி புகழாரம் !

புது தில்லி: சத்ரபதி சிவாஜி மகராஜ் ஜெயந்தியையொட்டி, இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். “இந்திய அன்னையின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவரும், துணிச்சலின் மொத்த உருவமாகத் திகழ்ந்தவரும், கருணை வடிவானவரும் சிறந்த ஆட்சியை வழங்கியவருமான சத்ரபதி சிவாஜி மகராஜின் ஜெயந்தியையொட்டி,…

டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்!

புதுடெல்லி:டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார் . இதற்கிடையே, டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 16-ம் தேதி…

கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா – ‘பேபி மப்ளர் மேனு’க்கு சிறப்பு அழைப்பு!

புதுடெல்லி:டெல்லி சட்டசபை தேர்தலில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில் கெஜ்ரிவால் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல்-மந்திரியாக பதவி…

டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்- கருத்துக் கணிப்பில் தகவல்!

புதுடெல்லி:டெல்லி மாநில சட்ட சபைக்கு வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 தினங்களே இருப்பதால் டெல்லியில் உச்சக்கட்ட அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் அமைச்சர் ஆலோசனை!

சென்னை: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. சீனா மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என விமான…

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்: சென்னையில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூரில் இன்று தொடங்கி வைத்தார். படிவத்தில் முதல் கையெழுத்தைப் பதிவு செய்த ஸ்டாலின், தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் வரவேற்கத்தக்கது: கனிமொழி எம்பி!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பது மட்டும் வரவேற்கத்தக்கது என்று கனிமொழி எம்பி தெரித்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கையெழுத்து இயக்கத்தை மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,  மத்திய…

பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் பட்ஜெட் – முதல்வர் பழனிசாமி பாராட்டு!

சென்னை:மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு…