Tag Archives: nagapattinam

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளும் நோக்கில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இதுவரை 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளத்தில்…

வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய மரப்பெட்டி- போலீஸார் விசாரணை !

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து கரை ஒதுங்கியுள்ள மரப் பெட்டியை கைப்பற்றியுள்ள போலீஸார் விசாரித்து வருகின்றனர். வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம், வேட்டைக்காரனிருப்பு, வடக்கு சல்லிக் குளம் கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை  அதிகாலையில்  மரப் பெட்டியொன்று கரை…

சீர்காழி அருகே நூறாண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவிலில் 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை!

சீர்காழி:சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் நூறாண்கள் பழமை வாய்ந்த குமார சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவில் கீழ்பழனி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பழனியில் தைபூசம் விழா நடைபெறுவதுபோல் இக்கோவிலிலும் தைபூசவிழா விமரிசையாக நடைபெறும். பழனிக்கு…

வேதாரண்யம் அருகே கண்டெய்னர் லாரியில் 700 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது!

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கண்டெய்னர் லாரியில் கடத்திச் சென்ற 700 கிலோ கஞ்சா மூட்டைகளை போலீஸார் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர். ஆயக்காரன்புலம் வள்ளுவர் சாலை கடைவீதியில் சென்ற அசோக் லைலாண்ட் கண்டெய்னர் லாரியை சோதனையிட்ட போது காரில் 350…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் 28-ந்தேதி மாபெரும் கண்டன போராட்டம் -மு.க.ஸ்டாலின் !

சென்னை:தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் விவசாயிகள், பொதுமக்கள் இடையே எழுந்துள்ள கொந்தளிப்பை பற்றி கவலைப்படாமல் மத்திய பா.ஜனதா அரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மக்கள் கருத்து கேட்பு கூட்டம் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. காவிரி டெல்டா பகுதிகளை…

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்- மயிலாடுதுறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்!

சென்னை:வருகிற 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து தி.மு.க. மாணவரணி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தாய்மொழியாம் தமிழ்மொழியை காத்திட மொழிப் போர்களத்தில் தங்களையே இழந்து தன்னுயிர் நீத்த தன்மான வீரர்களின் நினைவை ஏந்தி வீரவணக்கம் கூறும் நாள்…

நாகப்பட்டினம் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்- கலெக்டர் தகவல்!

நாகப்பட்டினம்:நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் பிரவீன் பி. நாயர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் 19-ந் தேதி அன்று…

நாகை மாவட்டம் பாலையூரில் 5,6-வது வார்டுகளில் பதிவான ஒரு வாக்குசீட்டு மாயம்!

நாகை மாவட்டம் பாலையூரில் 5,6-வது வார்டுகளில் பதிவான ஒரு வாக்குசீட்டு மாயமாகியுள்ளது. நாகை மாவட்டம் பாலையூரில் 5,6-வது வார்டுகளில் பதிவான 270 வாக்குகளில் 269 தான் உள்ளன. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான ஓட்டுகள் 315 மையங்களில் இன்று எண்ணப் பட்டு…

அனுமன் ஜெயந்தி விழா: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை!

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று…

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஓரிரு…