Tag Archives: india

இந்தியாவில் 1965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால், கடந்த சில நாட்களாக…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது !

புதுடெல்லி:கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருந்து 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் பரவுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமைக்கு பின்னர் இந்தியாவில் 149 பேருக்கு புதிதாக கொரோனா…

இந்தியா முழுவதும் 2 லட்சம் பேர் கண்காணிப்பு- மத்திய சுகாதாரத்துறை தகவல் !

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் மனித சமுதாயத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் 195 நாடுகளை தாக்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. 22 மாநிலங்களில் இதுவரை 519 பேர் இதனால்…

இந்தியாவில் கரோனா பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆனது; இத்தாலியைச் சேர்ந்தவர் !

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த இத்தாலியைச் சேர்ந்த 69 வயது முதியவர் இன்று காலை மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்தியாவில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள்…

5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம்!

புதுடெல்லி:இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. பல்வேறு சிறு-குறு தொழில்களில் உற்பத்தி குறைவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் கடும் சரிவு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. கடந்த 3…

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்!

இன்றைய மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்து 40,322 இல் வர்த்தகம். தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 128 புள்ளிகள் உயர்ந்து 11,835 இல் வணிகம் . எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே…

மத்திய பட்ஜெட் 2020: அருண் ஜெட்லியை நினைவு கூர்ந்த நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை நினைவு கூர்ந்து பேசினார்.  2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வாசித்து வருகிறார்.  பட்ஜெட்…

இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் 750 புலிகள் சாவு!

சென்னை: இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் வேட்டையாடுதல், விபத்து, இயற்கை மரணம் ஆகிய காரணங்களால் 750 புலிகள் இறந்துள்ளதும், தமிழகத்தில் 11 புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. உலக அளவில் தென்சீனப் புலி, மலேசியன் புலி, இந்தோ-சீனப் புலி, சைபீரியன் புலி, வங்கப்…

நியூஸிலாந்து வீரர்கள் அருமையானவர்கள், பழி வாங்க முடியாது: விராட் கோலி!

இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஆக்லாந்தில் நாளை தொடங்குகிறது.  இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது: உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதியில் தோற்கடித்ததற்காக…

பிப்.24-ந்தேதி இந்தியா வருகிறார் டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியா வர திட்டமிட்டுள்ளார். அவரது வருகை 2 நாட்கள் சுற்றுப்பயணம் கொண்டதாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. டிரம்பின் இந்திய சுற்றுப்பயணம் குறித்து முடிவு செய்வதற்காக அமெரிக்க உயர் அதிகாரிகள் குழு…