Tag Archives: headlines news

உள்ளாட்சித் தேர்தல்: 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூடுக! ராமதாஸ் வலியுறுத்தல்!

உள்ளாட்சித் தேர்தலையொட்டி 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும், அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதற்கு வசதியாக…

டெல்லி நரேலா தொழிற்பேட்டை காலணி தொழிற்சாலையில் தீ விபத்து!

புதுடெல்லி:டெல்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  ஒரு தொழிற்சாலையில் பற்றிய…

காங்கிரஸ் போராட்டத்தில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு!

புதுடெல்லி:மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றது. காங்கிரஸ் கட்சியினரும் போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நாடு முழுவதும் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில்…

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஓரிரு…

உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்ட பார்வையாளர்கள் தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்ட பார்வையாளர்கள் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கு கீழ் குறிப்பிட்டுள்ளவாறு இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் தேர்தல்…

மேலூர் அருகே அமமுக பிரமுகர் கொலை- மர்ம கும்பலுக்கு வலைவீச்சு!

மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளப்பட்டியைச் சேர்ந்தவர் அசோகன் (வயது50). முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரான இவர் அ.ம.மு.க. பிரமுகர். இவருக்கு அருண்தேவி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தினமும் காலையில் அசோகன் அதே பகுதியைச் சேர்ந்தவர்களுடன்…

15ஆம் நூற்றாண்டு மசூதி வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது!

துருக்கி நாட்டில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதி ஒன்று வேறு இடத்தில் நிர்மானிக்கப்படுவதற்காக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வாகனம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. திக்ரிஸ் நதி பகுதியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட லிசு ((Ilisu)) அணைக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் அணையை சுற்றியுள்ள…

வானத்தைத் தொடுமளவு உயரத்துக்கு ராமர் கோவில் கட்டப்படும்!

ஜார்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டமாக சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுவருகின்றன. எனவே, ஜார்கண்ட்டில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா, ‘ராம் ஜென்பூமி வழக்கை ஏன்…

“சூரசம்ஹாரம்” தண்டு விரதம்! பழநி மலையில் சஷ்டி விழா..

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவம்பர் 2) மாலை, அடிவாரத்திலுள்ள கிரிவீதிகளில் நடைபெறவுள்ளது. சிவபெருமானின் மறுவடிவமே முருகக்கடவுள். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானை ‘ஆறுமுகச்சிவனார்’ என்று தம் பாடல்களில் குறிப்பிடுகிறார். தாய் பார்வதியும் முருகனை விட்டு அகலுவதில்லை. சூரபத்மனை…

வங்கி கணக்கு வச்சிருக்கிங்களா ? உங்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை….!

வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு, 2020, ஜனவரி, 1க்குள், கே.ஒய்.சி., எனப்படும், வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் படிவத்தை புதுப்பிக்காவிட்டால், அந்த வங்கி கணக்கு முடக்கப்பட்டு விடப்படும்’ என, ரிசர்வ் வங்கி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த கணக்கில் இருந்து, நேரடியாகவோ, ‘ஆன்லைன்’ மூலமாகவோ,பணப்பரிவர்த்தனை…