Tag Archives: headlines news

சென்னையில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்- அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்பு!

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. அவ்வகையில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் இன்று போராட்டம் நடந்தது. இதில், திருமாவளவன், தமிமுன் அன்சாரி, வேல்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட…

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகி வரும் நாமக்கல்!

நாமக்கல் மாவட்டத்தில், 17 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், 171 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 305 ஊராட்சித் தலைவர்கள், 1,913 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2,406 பதவியிடங்களுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமையன்று நடைபெறும்…

டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரியில் தேர்தல்- தேர்தல் கமி‌ஷன் ஆலோசனை!

புதுடெல்லி:டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 22-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து டெல்லி மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தயாராகி…

துருக்கியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தது: 7 பேர் பலி!

துருக்கியில் அகதிகள் சென்ற படகு ஏரியில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.  துருக்கியில் வேன் ஏரியில் 71 அகதிகளுடன் இன்று காலை படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த படகு பிட்லிஸ் மாகாணத்தில் கிழக்கே திடீரென கவிழ்ந்தது.  தகவல் அறிந்து…

கோவையில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியீடு!

மேட்டுப்பாளையம் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் நடுவில் சிக்கிய இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்; 48 போ் படுகாயமடைந்தனா். கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விபத்து நிகழ்ந்த பகுதியில்…

15 ஆண்டுகளான பிறகும் சுனாமிப் பேரழிவின் துயரம் முழுமையாக மறையவில்லை: டிடிவி தினகரன்!

15 ஆண்டுகளான பிறகும் சுனாமிப் பேரழிவின் துயரம் முழுமையாக மறையவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,தமிழக கடலோர மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி தாக்கி 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆயிரக்கணக்கானோரின் உயிரிழப்பும்,…

சூரிய கிரகணம்: காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு ஏற்பாடு!

காரைக்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சூரிய கிரகணத்தை கண்டு, மகிழ நவீன தொலைநோக்கி அமைக்கப்பட்டது. அழகப்பா கல்வி குழுமத் தலைவர் வைரவன் இதனைத் தொடக்கி வைத்தார். தொலைநோக்கி வழியாக காரைக்குடி வட்டார பொதுமக்கள் பள்ளி மாணவ,…

கோவை மூதாட்டியிடம் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள்!

கோவை:மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இந்த நடவடிக்கை எடுத்தது கிராமப்புறத்தில் உள்ள ஒரு சில முதியவர்களுக்கு தெரியவில்லை. டந்த…

2024ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர்: பிரதமர் மோடி உறுதி!

புது தில்லி: 2024ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் கிடைப்பதை ‘அடல் நிலத்தடி நீர் திட்டம்’ உறுதி செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்திய அரசால் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான ரூ.6000 கோடி மதிப்பிலான அடல் நிலத்தடி…

டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை:வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய…