Tag Archives: headlines news

சாதனைக்காக 25 ஆயிரம் உருளைக்கிழங்கு போண்டாக்களை சுட்டுத்தள்ளிய சமையல்காரர்கள்!

மும்பை:உலகில் பலர் பலவாறான சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவில்லி பகுதியை சேர்ந்த சத்யேந்திர ஜோக் என்ற சமையல் கலைஞருக்கு புதுவிதமான ஒரு யோசனை தோன்றியது. இந்த சாதனை முயற்சியை உள்ளூரை சேர்ந்த ஏராளமான…

உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்குங்கள்- மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

புதுடெல்லி:பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘‘மான் கீ பாத்’’ (மனதின் குரல்) என்ற பெயரில் ரேடியோவில் உரையாற்றி வருகிறார். அவரது 60-வது நிகழ்ச்சி இன்று வெளியானது. அதில் பிரதமர் மோடி பேசி இருப்பதாவது:- நவீன இந்தியாவை உருவாக்குவதில்…

புதுக்கோட்டை அருகே 13 வாக்குச்சாவடிகளில் டிச. 30 மறு வாக்குப்பதிவு!

விராலிமலை அருகே சுயேட்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திற்கு பதிலாக மாற்று சின்னம் அச்சடிக்கப்பட்ட விவகாரத்தில் மறு வாக்கு பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்துகுட்பட்ட கோங்குடிப்பட்டி, பாக்குடி, பேராம்பூர் உள்ளிட்ட ஊராட்சிகளை உள்ளடக்கிய 15…

புத்தாண்டு கொண்டாட்டம்: அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அறை ஒதுக்க வேண்டும் – போலீஸ் அறிவுரை!

மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல்கள், விடுதிகள், கடற்கரை பண்ணை வீடுகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அவற்றின் இயக்குனர்கள், உரிமையாளர்களை அழைத்து தனியார் ஓட்டல் ஒன்றில் மாமல்லபுரம் துணை கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் போலீசார்…

தில்லியில் வரலாறு காணாத குளிர்! வெப்பநிலை 4.2 டிகிரி ஆக குறைந்தது!

தில்லியில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை 4.2 டிகிரி செல்ஸியஸாக குறைந்துள்ளது.  தில்லியில் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது. பல்வேறு இடங்கள் பனிமூட்டமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. கடந்த 100 ஆண்டுகளில்…

திருவள்ளூரில் வாக்குப்பெட்டி தீவைத்து எதிர்ப்பு !

திருவள்ளூரில் பாம்பரம்பாக்கம் வாக்குச்சாவடிக்குள் நுழைந்த மர்மநபர்கள் அங்கிருந்த வாக்குப்பெட்டியை வெளியே எடுத்து வந்து தீவைத்துள்ளனர். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிர்த்து, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்…

தமிழ்நாட்டில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு புதிய செயலி!

சென்னை:தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் கடந்த 24-ந்தேதி நடைபெற்ற போது, தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க ரூ.3,941.35 கோடி ஒதுக்க ஒப்புதல்…

இந்தியாவில் இருந்து போலியோ அடையாள மை பாகிஸ்தான் செல்கிறது!

இஸ்லாமாபாத்:இந்தியாவில் இருந்து போலியோ அடையாள மையை பாகிஸ்தான் இறக்குமதி செய்கிறது. போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு விரலில், அடையாள மை வைக்கப்படும். இதற்காக ஒரு ‘மார்க்கர்’ பயன்படுத்தப்படும். இதுபோன்ற 8 லட்சம் மார்க்கர்களை, பாகிஸ்தானில் போலியோ தடுப்பு நடவடிக்கைக்காக, உலக…

திருச்சி மாவட்டத்தில் 1,358 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு!

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் அனைவரும் காலை முதலே ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. திருச்சி…

திருச்சியில் 195 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை!

திருச்சி மாவட்டத்தில் 195 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு கூறியது: திருச்சி மாவட்டத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெறும் ஊரகப் பகுதி…