Tag Archives: headlines news

2020ல் 200 மில்லியன் 5ஜி ஸ்மார்போன்கள் விற்பனை: அமெரிக்க நிறுவனம் கணிப்பு!

உலகளவில் 2020 ஆம் ஆண்டில் 200 மில்லியன் 5ஜி தொலைபேசி விற்பனை ஆகும் என அமெரிக்க நிதிசேவை நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் கணித்துள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ்(Goldman Sachs) நிறுவனம் வருகிற 2020ஆம்…

ஜெர்மனி உயிரியல் பூங்காவில் பயங்கர தீ – 30 குரங்குகள் உயிரிழப்பு!

பெர்லின்:ஜெர்மனியில் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தில் உள்ள கிரபெல்டு நகரில் பழமைவாய்ந்த உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு சிங்கம், புலி, யானை, குரங்கு என ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் பார்வையாளர்கள் இங்கு…

தைவானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: மூத்த ராணுவ அதிகாரி உட்பட 8 பேர் பலி!

தைவானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மூத்த ராணுவ அதிகாரி உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.  தைவானில் மூத்த ராணுவ அதிகாரி உட்பட 13 பேருடன் யுஹெச்-60 எனும் ராணுவ ஹெலிகாப்டர் தைபெய்யில் இருந்து யிலான் நோக்கி இன்று காலை புறப்பட்டது. அந்த…

10, 12ம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு 75% வருகைப் பதிவு அவசியம்: சிபிஎஸ்இ!

சிபிஎஸ்இ கல்வி முறையில் படித்து 10 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு 75% வருகைப் பதிவு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்புக் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் வருகை நாட்களை…

திருவள்ளூர் மாவட்டத்தில் 4,725 உள்ளாட்சி பதவிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை!

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சி தலைவர், 3,945 ஊராட்சி உறுப்பினர், 230 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 24 மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 4,725 பதவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. ஊராட்சி தலைவர், கவுன்சிலர் என 806…

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எப்போது?- டிரம்ப் தகவல்!

பீஜிங்:உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நடந்து வந்தது. இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதையொட்டி இரு தரப்பு…

உள்ளாட்சி தேர்தல் – நாளை வாக்கு எண்ணிக்கை!

சென்னை:தமிழகத்தில் 2 கட்டமாக நடந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள 315 வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குபெட்டிகள் நாளை திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர்,…

ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரூ.1,000 பெற முடியும்!

சென்னை:பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்பு…

ஆங்கிலப் புத்தாண்டு சிறக்க பிரார்த்தனை- வழிபாட்டு தலங்களில் குவிந்த மக்கள்!

மும்பை: ஆங்கிலப் புத்தாண்டு ‘2020’ஐ வரவேற்கும் விதமாக உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.  நள்ளிரவு 12 மணிக்கு புத்ததாண்டு பிறந்ததும், வாணவேடிக்கைகள், இசை நிகழ்ச்சிகள், விருந்து நிகழ்ச்சிகள் என பல்வேறு விதங்களில் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். நட்சத்திர…

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்- 75 மேம்பாலங்கள் இரவில் மூடப்படும்!

சென்னை:இன்று இரவு 12 மணிக்கு 2019-ம் ஆண்டு நிறைவு பெற்று 2020 புத்தாண்டு பிறக்கிறது. 2020 புத்தாண்டை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் வரவேற்க உலகம் முழுவதும் பல்வேறு வகையான கோலாகல கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. புத்தாண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதிலும், ஒவ்வொரு நாட்டிலும்,…