Tag Archives: headlines news

திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் சிமெண்ட் கடையில் ரூ. 1.60 லட்சம் திருட்டு!

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள தண்டலம் கிராமத்தில் சிமெண்ட் கடை ஒன்றில் 1.60 லட்சம் திருடு போயுள்ளது. கடைக்காரர் வீரராகவர் என்ற பாபு கல்லாப்பெட்டியில் பணத்தை வைத்து விட்டு இரவு வீடு திரும்பினார். இந்த நிலையில், மறுநாள் காலை வந்து…

பவானியில் தடை செய்யப்பட்ட நான்-ஓவன் பைகளை பறிமுதல்!

பவானி: பவானி நகராட்சி பகுதிகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நான்-ஓவன் பைகளை பறிமுதல் செய்த நகராட்சி ஆணையரை பை உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது. தமிழக…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 117 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார துறை சார்பில் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 117 போலியோ சொட்டு மருந்து மையங்களில் 30 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார துறை சார்பில் போலியோ சொட்டு…

தொடா் விடுமுறையால் முதுமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

தொடா் விடுமுறையால் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. யானைகள் முகாமை பாா்ப்பதிலும் வனத்திற்குள்…

ஜல்லிக்கட்டில் படுகாயம் அடைந்த 89 பேருக்கு தீவிர சிகிச்சை!

அலங்காநல்லூர்:மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் பொங்கல் பண்டிகையை யொட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடந்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒட்டுமொத்தமாக 641…

வங்காளதேச சிமெண்டிற்கு இந்தியாவில் கடும் கிராக்கி – 9 ஆயிரம் மெட்ரிக் டன்கள் இறக்குமதி!

டாக்கா:உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளன. ஒரு சில வல்லரசு நாடுகள் மட்டும், ஒரு சில பொருட்களை தவிர்த்து, தங்களுக்கு தேவையான பெரும்பாலான பொருட்களை தாங்களே தயாரித்துக் கொள்ளும் நிலையில் உள்ளன.  சீனா, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற…

முதல் ஒருநாள்: இந்தியா முதலில் பேட்டிங்!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர், மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஷேன் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். ஜோஷ் ஹேஸில்வுட் அணியில்…

கோவாவில் ரூ.1.5 கோடி பணமதிப்பிழக்கம் செய்த நோட்டுகள் பறிமுதல்: 8 பேர் கைது!

பனாஜி: பணமதிப்பிழக்கம் செய்யப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள நோட்டுகளை வைத்திருந்தக் குற்றத்துக்காக கோவாவில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு கோவாவின் பல்லம் எல்லைப் பகுதியில் நடந்த வாகனச் சோதனையின் போது, கேரளாவில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள…

விழுப்புரத்தில் பொதுமக்களுக்கு கரும்பு வழங்கிய ரஜினி ரசிகர்கள்!

விழுப்புரம்: நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையிடப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சிறப்பு காட்சிகள் திரையிடலாம் என தமிழக அரசு அனுமதி அளித்தது. விழுப்புரம் மாவட்டத்தில் 12 தியேட்டர்களில் தர்பார்…

பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

புது தில்லி: பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில்  ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் புதனன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்பது குறித்து…