Tag Archives: headlines news

தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் பிசிஆர் டெஸ்ட் கிட்டுகள் அனுப்ப வேண்டும் பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை!

சென்னை:கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணம் தொடர்பாக பிரதமருடனான ஆலோசனையின்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- தமிழகத்தில் 30 அரசு ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது….

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு- முதல்வர் அறிவிப்பு !

உலகநாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் இதுவரை 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 170 நாடுகளில் பரவிய கொரோனாவால்  இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் நாளை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும்…

ரூ.500 கோடி செலவில் பிரம்மாண்டமாக நடந்த மந்திரி வீட்டு திருமணம்!

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் மகள் ரக்‌ஷிதாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவுக்காக ரூ.500 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஸ்ரீராமுலுவின் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண விழாக் கொண்டாட்டங்கள் பிப்ரவரி…

தமிழகத்திலும் உயிர்ப்பலி ஏற்பட வேண்டுமென திமுக எதிர்பார்க்கிறது- பொன்.ராதாகிருஷ்ணன் !

தூத்துக்குடி:நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த போராட்டங்களால் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் கலவரங்கள் ஏற்பட்டு உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்….

அயோத்தியில் ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் கூட்டம்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்த ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முதல் கூட்டம் மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் இல்லத்தில் இன்று மாலை கூட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசு அமைத்துள்ள ராமஜென்மபூமி தீர்த்த…

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிட பணிகள் 90 சதவீதம் நிறைவு !

சென்னை :மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் சமாதியை பார்ப்பதற்கு ஏராளமான கட்சி தொண்டர்களும், பொதுமக்களும்…

விஜய் வீட்டில் வருமானவரித் துறையினர் விடிய விடிய சோதனை!

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறையினர் விடிய விடிய சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வருமானவரி ஏய்ப்பு புகார் தொடர்பாக நடிகர் விஜய் வீடுகள் உள்பட 35 இடங்களில் வருமானவரித் துறையினர் நேற்று (புதன்கிழமை) சோதனை செய்தனர். இதில் இரு…

தங்கம் விலை மீண்டும் ரூ.31 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையான இன்று மீண்டும் ரூ.31 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.  சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.  அதன்படி, மாதத்தின் முதல்…

புதுதில்லி:மகாத்மா காந்தி நினைவிடத்தில் சோனியா, மன்மோசிங் மரியாதை!

புதுதில்லி: மகாத்மா காந்தியின் 72-வது நினைவு நாளையொட்டி தில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில்  தலைவர்கள் மரியாதை செலுத்தினர். ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் போராடிய அவர், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை அறவழியில் நடத்தினார். பாரத நாட்டிற்காக தன்னுடைய…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் இருந்து…