Tag Archives: head lines

தலித் மக்களின் குல தெய்வ வழிபாட்டை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி வருவாய் கோட்டாச்சியரிடம் மனு!

தஞ்சாவூர் ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட பொய்யுண்டார்கோட்டை வடக்கு ஆதிதிராவிடர் மக்களை சேர்ந்த 45 குடும்பத்தினர் பல்லாண்டுகளாக அப்பகுதியில் வசித்து வந்த சூழலில் அவர்களின் முன்னோர்கள் வழி காட்டுதலின்படி, குலதெய்வ வழிபாடான வீரனார், மற்றும் அய்யனார் கோவிலை கட்ட முடிவெடுத்து கோயில் கட்டும் பணிகளை…

திருச்சி-நாகர்கோவில் ரெயிலும் இயக்கம்:மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கு நாளை முதல் சிறப்பு ரெயில்முன்பதிவு தொடக்கம்!

மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கு நாளை முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதே போல் திருச்சி-நாகர்கோவில் ரெயிலும் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்களில் தொடங்கியது.4 வழித்தடங்கள் மதுரை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள Whatsapp Link – https://chat.whatsapp.com/GqXQG229SFt3YF3cX9I4jf Facebook…

மதுரையில் சூரிய கிரகணத்தை பாதுகாப்புடன் பார்த்து ரசிக்க ஏற்பாடு!

மதுரை:புதுடெல்லி விக்யான் பிரசார் நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் நாளை மறுநாள் (26-ந் தேதி) அதிசய சூரிய கிரகணம் நிகழ்கிறது. காலை 8.07 மணிக்கு தொடங்கும் கிரகணம் 11.16 மணி வரை நீடிக்கிறது. அப்போது நிலவு…

திருப்பதி மலையடிவாரத்தில் ரூ.15 கோடியில் கோசாலை!

திருமலை:திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பக்தர்கள் முதலில் கோ (பசு) தரிசனம் செய்த பின் மலையேறி செல்லும் வகையில் ரூ.15 கோடியில் மலை அடிவாரத்தில் கோசாலை கட்டப்பட்டு வருகிறது. மேலும் அங்கு 30 நாட்டு பசுக்களை பராமரிக்கும் வகையில் தொழுவம், கோபூஜை…

கிண்டியில் இருந்து மான்களை இடமாற்றம் செய்ய அனுமதி- ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ராஜ்பவன், கிண்டி சிறுவர் பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற வளாகங்களில் உள்ள 1,500 மான்களை வேறு இடத்திற்கு மாற்ற தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்தது மான்களை பிடிக்கவும்,…

காங்கிரஸ் ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புகிறது பாஜக குற்றச்சாட்டு!

குடியுரிமைச் சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது குறித்து காங்கிரஸ் ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பி வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அரசு அண்மையில், குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்தச் சட்டத்தில்…

நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் மகனை மீட்டுத்தாருங்கள் சென்னை ஐகோர்ட்டில் தாயார் மனு!

சென்னை:சாமியார் நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள் குவிந்து வருகிறது. கடத்தல், பாலியல் வழக்குகளை தொடர்ந்து அவரது ஆசிரமத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள தங்களது குழந்தைகளை மீட்டுத்தர கோரி பெற்றோர் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த பல் மருத்துவர்…