Tag Archives: flash news

“9 வயதில் என்ஜினீயரிங் பட்டம்” உலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்!!

பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ். தனது 8 வயதிலேயே உயர்கல்வியை முடித்ததற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற லாரன்ட், தற்போது என்ஜினீயரிங் படிப்பையும் முடிக்கும் நிலையில் உள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் என்ஜினீயரிங்…

சிகிச்சை பெறுவதற்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அனுமதி – பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் தனது வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சை…

“இலங்கை அதிபர் தேர்தலில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு” – தமிழர்களை வாக்களிக்க விடாமல் ராணுவம் தடுத்ததாக புகார்!

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு போன்றவற்றால் நாடு நிலைகுலைந்திருக்கும் நிலையில், அங்கு நடைபெறும் தற்போதைய தேர்தல் உலக அளவில் கவனம் ஈர்த்து உள்ளது. இந்த தேர்தலில் பல்வேறு…

பேனர் வைப்பதை தவிர்த்து, 2 விவசாயிகள் கடனை அடைத்த தேனி மாவட்ட, நடிகர் விஜய் ரசிகர்கள்!!

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், தனது படத்துக்கு பேனர்கள் வைப்பதை ரசிகர்கள் தவிர்க்குமாறு கூறினார். அதையொட்டி தேனியில் விஜய் ரசிகர்கள், பிகில் திரைப்படத்தை முன்னிட்டு…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி தற்கொலை முயற்சி!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 19). திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் காஜாமலை வளாகத்தில் எம்.எஸ்சி. ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் ஜியாலஜி (நிலத்தியல்) 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி தினமும் வகுப்புக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் நேற்று…

“மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம்” – மு.க.ஸ்டாலின் பேச்சு.

தி.மு.க. பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் தர்மபுரியில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றிபெற்றதன் மூலம் நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளோம். தமிழக பிரச்சினைகளுக்கு…

ராஜபாளையம், அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

ராஜபாளையம், அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால், அய்யனார் கோவில்  காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா…

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் சம்பத் என்பவரிடம் இருந்து கட்டுக்கட்டாக கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!!

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் ஒட்டிய பகுதி இரும்பை கிராமம். இரும்பை கோயில் அருகே சஞ்சீவி நகரை சேர்ந்த சேகர் என்பவர் சிற்பக்கூடம் நடத்திவருகிறார். இங்கு விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார், வேலூர் மாவட்ட தனிப்படை போலீசார் இணைந்து அதிரடியாக நுழைந்தனர். அப்போது உள்ளே…

துலா உற்சவத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பிரம்மாண்டமான பாரம்பரிய மல்லாரி இசைக்கச்சேரி நடைபெற்றது!!

மன்னார்குடி மதில் அழகு, திருவாரூர் தேர் அழகு, மயிலாடுதுறை மல்லாரி அழகு என்று அடைமொழியுடன் அழைக்கப்படும் வகையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை, மயூரநாதர் ஆலயத்தில் வாசிக்கப்படும் மல்லாரி இசை புகழ்பெற்றதாகும்.  நாதஸ்வரம், தவில் கொண்டு வாசிக்கப்படும் இசைக்கு மல்லாரி வாசித்தல் என்று…

கோவாவில் மிக் -29 கே ரக போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியது!!

கோவாவில் மிக் -29 கே ரக போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட 2 விமானிகளும் பாதுகாப்பாக உயிர் தப்பினர்.  இந்திய கடற்படையில் மிக்29 ரக போர் விமானங்கள் இருக்கின்றன. இவை ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா…