Tag Archives: festival

பொங்கல் பண்டிகை – திருக்காட்டுப்பள்ளியில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள மண் பானைகள்!

பூதலூர்:திருக்காட்டுப்பள்ளி சந்தை பகுதியில் பொங்கல் பண்டிகையை கொண்டாட மண்பானைகள், மண்அடுப்புகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் திருநாள், அறுவடை திருநாள், தைப் பொங்கல்நாள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு தேவையாக பொங்கல் கரும்பு,…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோத்தர் இன மக்களின் கம்பட்டராயர் பண்டிகை கோலாகலம்!

கோத்தகிரி:கோத்தர்கள் பெருமளவில் வாழ்ந்த மலை பகுதியாக இருந்த காரணத்தால் கோத்தர், கிரி என்ற பெயர் நாளடைவில் கோத்தகிரி என்று மாறியதாக கூறப்படுகிறது. இந்த கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவில் கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்தின் ஒரு…

“புத்தாண்டில் 316 கோடிக்கு மதுவிற்பனை” மதுரை மண்டலம் முதல் இடம் டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல்!

 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரூ.316 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. இதில், மதுரை மண்டலம் முதல் இடம் பிடித்துள்ளது என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதன் மூலம் நாள் தோறும் ரூ.70…

திருவண்ணாமலையில் நாளையும் நாளை மறுதினமும் கோடை விழா நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்…

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மரத்தூரில் நாளையும் நாளை மறுதினமும் (ஜூன் 15 & 16) அன்று கோடை விழா நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்… இயற்கை காட்சிகளை விரும்புவோர் 2 சக்கர அல்லது 4 சக்கர வாகனங்களில் சென்று…

சேலம் மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம் இன்று முதல் !

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேருராட்சி காடையாம்பட்டியில் அமைந்திருக்கும் செங்குந்தர் மாரியம்மன் முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 29-ஆம் தேதி புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது இதனையொட்டி கஞ்சமலை சித்தர் கோவில் இருந்து பக்தர்கள் புனித…

கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி உற்சவத்தையொட்டி கம்பம் நடும் விழா நடைபெற்றது!

கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி உற்சவத்தையொட்டி கரூர் மாரியம்மனுக்கு பாலம்பாள்புரத்தில் இருந்து காலையில் கம்பம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன. கரூர் மாரியம்மன் கோயிலுக்கு வழங்கப்படும் கம்பத்துக்கு பாலம்பாள்புரம் விநாயகர் கோயில் அருகே வேப்பிலை சுற்றி, பக்தர்கள் தண்ணீர், பால் ஊற்றி, மஞ்சள்,…

மறவாமதுரை ஊராட்சி சொரியம்பட்டியில் சக்தி விநாயகர் ஆலயத்தில் மழை வரவேண்டி யாக வேள்வி பூஜை!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மறவாமதுரை ஊராட்சியில் உள்ள சொரியம்பட்டி அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் உள்ள ஞானமே வடிவான அருள்மிகு ஓம் சிவசக்தி குமரன் துணை கொண்டு உலக நன்மைக்காக மழை வரவேண்டி ஸ்ரீ வருணபகவான் மகாமந்திர யாக…

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

சிவகங்கையில் மீன் பிடி திருவிழா!

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!