Tag Archives: district news

வாணியம்பாடி அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மனநிலை பாதிக்கப்பட்ட பெண் இறந்ததால் அவரது 13 வயது மகன் அனாதையானான் சிறுவனுக்கு அரசின் உதவிகள் மற்றும் நிவாரணம் வழங்க மக்கள் பாதை இயக்கம் சார்பில் கோரிக்கை !

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புருஷோத்தம குப்பம் அருந்ததியர் காலணி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி அன்னியம்மால் தம்பதியர். இவருக்கு ஒரே மகன் ராகுல் காந்தி (வயது 13). சுப்பிரமணி கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அன்னியம்மால் மனநிலை பாதிக்கப்பட்டு…

ஊரடங்கில் வேலை இல்லாததால் ஏற்பட்ட தகராறு – மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை!

ஊரடங்கில் வேலை இல்லாததால் பணப் பிரச்னையினால் மனைவி சண்டை போட்டு கொலை செய்ததோடு கணவர் தானும் தூக்கில் தொங்கிய சம்பவம் காஞ்சிபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் எண்ணைக்காரன் தெருவை சேர்ந்தவர் 45 வயதான தேவி பிரசாத். இவர் கார்…

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கலைஞர் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள கீழாத்தூர் கிராமத்தில் பேருந்து நிலையம் அருகில் தமிழின தலைவர் கலைஞர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநிலத்…

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தடை உத்தரவு மீறல்: 32 பேர் கைது !

தூத்துக்குடி மாவட்டம்:கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் தடை உத்தரவை மீறி கரோனா நோய் பரப்பும் விதத்தில் வெளியில் சுற்றியது, கூட்டம் கூடியது, கடைகளை திறந்தது உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையதாக 32 பேரை கைது செய்த…

அரியலூர் மாவட்டதில் தனிமைபடுத்தபட்ட வீடு என அடையாள நோட்டீஸ் ஒட்டபட்டுள்ளது!

அரியலூர் மாவட்டம் திறுமானுர் ஒன்றியம் பகுதி உட்பட்ட வாரனாவாசி ஊராட்சியில் பல வீடுகளில் சுகாதார அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 5 வீடுகளை தனிமைபடுத்தபட்ட வீடு என அடையாள நோட்டீஸ் ஒட்டபட்டுள்ளது. அவர்களிடம் யாறும் தொடர்பு வைத்து கொள்ளா கூடாது என்று…

அரியலூர் மாவட்டத்தில் 12 வயது சிறுவன் உட்பட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி !

அரியலூர் மாவட்டத்தில் 12 வயது சிறுவன் உட்பட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவரின் மருந்தகத்தில் பணிபுரிந்த பெண்ணிடமிருந்து அவர்களுக்கு தொற்றுப் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . எங்களது…

வாணியம்பாடியில் கொரோனா பரவுவதை தடுக்க முழு தடை!

வாணியம்பாடி : கொரோனா நோய் பருவுவதை தடுக்கும் வகையில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது . இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தோற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளதால்…

வாணியம்பாடி அருகே 3 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்ப பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பு!

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி, கல்லறை தெரு பகுதியை சேர்ந்தவர் புவியரசு. இவருக்கு சொந்தமான நிலத்தில் நடந்து சென்ற போது நிலத்தில் 3 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்து அதனை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்….

20 நிமிடம் கருப்பு பேட்ச் அணிந்து கண்டனம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து மருத்துவ அலுவலகம் முன்பு சென்னையில் டாக்டர் சைமன் நோய் தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதை கண்டித்து. வாணியம்பாடி அரசு…

தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை திருப்பத்தூர் நாட்றம்பள்ளி மற்றும் ஜோலார்பேட்டை நகராட்சி,ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ,பேருராட்சி, அரசு மருத்துவமனைகள் அம்மா உணவகங்கள் ஆகியவற்றில் பணிப்புரியும் தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி 10கிலோ அரிசி 5கிலோ…