Tag Archives: cricket

மகளிா் டி20 உலகக் கோப்பை- ஷபாலி வா்மா, சுழற்பந்து வீச்சையே அதிகம் சாா்ந்திருக்கும் இந்திய அணி !

ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியில் இளம் வீராங்கனை ஷபாலி வா்மா மற்றும் சுழற்பந்து வீச்சையே இந்திய அணி அதிகம் சாா்ந்திருக்கும் நிலை காணப்படுவது பாதிப்பை தருகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 7-ஆவது மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியில்…

பயிற்சி ஆட்டம்- இந்தியா 87 ரன்கள் முன்னிலை!

நியூஸி. லெவன் அணியுடன் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 87 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. வரும் 21-ஆம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. ஹாமில்டனில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்தியா…

முத்தரப்பு மகளிா் டி20: உலக சாம்பியன்ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா!

முத்தரப்பு மகளிா் டி20 போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. ஏற்கெனவே இங்கிலாந்துடன் ஒரு ஆட்டத்தில் வென்றிருந்த நிலையில், அடுத்து ஆஸி., இங்கிலாந்துடன் நடைபெற்ற ஆட்டங்களில்…

ஜுனியர்உலகக் கோப்பை தொடர் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு!

ஜுனியர்உலகக் கோப்பை தொடர் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் இந்திய அணி களமிறங்க உள்ளது. எங்களது…

மேலும் 2 பேர் விண்ணப்பம்: தேர்வுக்குழு பதவிக்கு மனீந்தர், சஞ்சீவ் சர்மாவும் போட்டி!

இந்திய கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே. பிரசாத்தின் பதவிக்காலம் முடிந்து விட்டது. இதேபோல தேர்வுக்குழு உறுப்பினரான ககன் கோடாவின் பதவியும் முடிந்தது. புதிய தேர்வுக்குழு தலைவர் மற்றும் உறுப்பினரை தேர்வு செய்வதற்காக கிரிக்கெட் வாரியம் விண்ணப்பங்களை வரவேற்று…

இந்தியா vs நியூஸிலாந்து: சூப்பர் ஓவரில் எடுத்த ரன்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா!

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 ஆட்டம் ஹேமில்டனில் நேற்று நடைபெற்றது. ஆக்லாந்தில் நடைபெற்ற இரு டி20 ஆட்டங்களையும் வென்று 2-0 என டி20 தொடரில் இந்திய அணி முன்னிலை வகித்ததால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம்…

முதல் டி20: இந்திய அணி முதலில் பந்துவீச்சு!

இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டி20 ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், சைனி,…

இந்தியா- நியூசிலாந்து மோதும் முதல் டி-20 போட்டி!

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இருபது ஓவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளது. அந்த வகையில், 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர்…

நியூஸிலாந்து வீரர்கள் அருமையானவர்கள், பழி வாங்க முடியாது: விராட் கோலி!

இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஆக்லாந்தில் நாளை தொடங்குகிறது.  இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது: உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதியில் தோற்கடித்ததற்காக…

U19 உலக கோப்பை: நைஜீரியாவை நசுக்கியது ஆஸ்திரேலியா!

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் கிம்பெர்லியில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய…